Thursday, August 4, 2011

டீச்சர்… டீச்சர்

டீச்சர் : நான் இப்போ கேள்வி கேக்கப் போறேன்.. எல்லாரும் பதில் சொல்லணும்.. பதில் சொல்லும்போது மரியாதையா டீச்சர்னு சேத்து சொல்லணும்.. புரியுதா ?
மாணவர்கள் : புரியுது டீச்சர்…
டீச்சர் : குட்.. இப்போ பழமொழி.. விளையும் பயிர்…?
மாணவர்கள் : டீச்சர் முலையிலே தெரியும்..
டீச்சர் : ??????!!!! சரி.. இப்போ அடுத்தது.. பூனை எதைக் குடிக்கும்??
மாணவர்கள் : டீச்சர் பாலைக் குடிக்கும்…
டீச்சர் : நண்டு எங்கே வாழும்?
மாணவர்கள் : டீச்சர் பொந்தில் வாழும்…
டீச்சர்: சரி குண்டனுக்கு எதிர்ச் சொல்

No comments:

Post a Comment